உங்கள் பைக் கடன் இஎம்ஐ-ஐ 3 வழிகளில் குறைக்கவும்:
- நீண்ட தவணைக்காலத்தை தேர்வு செய்யவும் – நீண்ட தவணைக்காலம் இரு-சக்கர வாகன கடன் திருப்பிச் செலுத்துவதில் உங்கள் இஎம்ஐ-ஐ குறைக்க உதவும்.
- அதிக முன்பணம் செலுத்துங்கள் – அதிக முன்பணம் செலுத்தல் இஎம்ஐ தொகையை கணிசமாக குறைக்கும்.
- குறைவான-வட்டி விகிதம் – கடன் வழங்குநரை இறுதிப்படுத்துவதற்கு முன்னர் இரு சக்கர வாகன கடன் வட்டி விகிதத்தை ஒப்பிடுங்கள்.