இரு சக்கர வாகனத்தை வாங்க உங்களுக்கு நிதியை வழங்கும் கடன் இரு சக்கர வாகனக் கடன் என்று அழைக்கப்படுகிறது (பைக் கடன் என்றும் அழைக்கப்படுகிறது). நீங்கள் டிவிஎஸ் கிரெடிட்டில் இருந்து இரு சக்கர வாகனக் கடனை பெறலாம், இது ஆன்-ரோடு விலையில் 95%-ஐ உள்ளடக்குகிறது. உங்கள் இரு சக்கர வாகனக் கடன் வட்டி விகிதங்கள் மீது நீங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளையும் பெறலாம். ஆவண செயல்முறை எளிதானது, கடன் 2 நிமிடங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு பட்டுவாடா தொடங்குகிறது! *நிபந்தனைக்குட்பட்டது