ஆதார் கார்டு வழியாக இ-மேண்டேட் பதிவு செய்தல் என்பது உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தொடர்ச்சியான பேமெண்ட்களை (கடன் இஎம்ஐ-கள் போன்றவை) நீங்கள் அங்கீகரிக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும். இது அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு உங்கள் கணக்கிலிருந்து ஆட்டோமேட்டிக் டெபிட்களை செய்ய அனுமதிக்கிறது.