டிவிஎஸ் கிரெடிட் இரு-சக்கர வாகன கடன் காலம் 12 மாதங்கள் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரை இருக்கும். டிவிஎஸ் கிரெடிட்டில், உங்கள் வசதிக்கேற்ப விருப்பமான தவணைக்காலத்தை நீங்கள் தேர்வு செய்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நாங்கள் செயல்முறை முழுவதும் நட்புரீதியான உதவியை வழங்குகிறோம் மற்றும் முடிவு எடுக்கும் செயல்முறையிலும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இரு-சக்கர வாகன கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.