டிவிஎஸ் கிரெடிட்டில் இரு சக்கர வாகன கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- டிவிஎஸ் கிரெடிட் சாதி செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்
- உங்கள் கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பதன் மூலம் மற்றும் உங்கள் தகுதியை சரிபார்ப்பதன் மூலம் உங்கள் சுயவிவரத்தை சரிபார்க்கவும்
- உங்கள் கடன் தொகை மற்றும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வீடியோ கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யவும்
- உங்கள் வங்கி விவரங்களை உறுதிசெய்து கடன் தொகையை பெறுவதற்கு இ-மேண்டேட் செயல்முறையை நிறைவு செய்யவும்