டிவிஎஸ் கிரெடிட்டில், நாங்கள் தகுதி அடிப்படையிலான முறையான ஆட்சேர்ப்பு செயல்முறையை கொண்டுள்ளோம். ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு கட்டணத்தையும் அல்லது தொகையையும் நாங்கள் ஒருபோதும் கோர மாட்டோம். மோசடி செய்பவர்கள் மோசடி இமெயில்கள்/சலுகைகளை அனுப்ப TVS கிரெடிட் டொமைன் ஐடியை பயன்படுத்தி ஏமாற்றுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Hamburger Menu Icon

அடமானமற்ற தொழில் கடன் என்றால் என்ன?

அடமானமற்ற தொழில் கடன்கள் தொழில்முனைவோருக்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன, இவை அனைத்திற்கும் அடமானம் தேவையில்லை. எங்கள் தடையற்ற ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஸ்டார்ட்அப்களையும் சிறிய முதல் நடுத்தர அளவிலான நிறுவனங்களையும் (எஸ்எம்இ-கள்) அவர்களின் ரீடெய்ல் தொழில்களுக்கு ஊக்கமளிக்கிறது. இந்த அணுகக்கூடிய நிதி தீர்வுகள் மூலம், தொழில்முனைவோர்கள் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த, தங்கள் தயாரிப்பு வழங்கல்களை செறிவூட்ட, அல்லது புதிய சந்தைகளில் முயற்சிக்க நம்பிக்கையைப் பெறுகின்றனர்.

தொழில்களின் பல்வேறு தேவைகளை நாங்கள் அங்கீகரித்து தனிப்பட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்ய உடனடி சில்லறை கடன்களை வழங்குகிறோம். தொழில்முனைவோரை வளர்ப்பதற்கும், வளர்ச்சியை பெருக்குவதற்கும் நிலையான உறுதிப்பாட்டுடன், தொழில்கள் நீடிப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய உயரத்தை அடைவதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். உங்கள் ரீடெய்ல் தொழிலின் பயன்படுத்தப்படாத திறனைக் கண்டறிந்து, அதை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள்.

அடமானமற்ற தொழில் கடன்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

உங்கள் தொழில் கனவுகளுக்கு நிதியளிப்பது என்று வரும்போது வசதியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பல நன்மைகளுடன், அடமானத்தின் சுமை இல்லாமல் ₹ 25 லட்சம் வரை எளிதான கடன்களை நாங்கள் வழங்குகிறோம்.

Loan amount upto Rs. 15 lakhs

₹. 25 லட்சம் வரையிலான கடன் தொகை

₹ 25 லட்சம் வரையிலான தொழில் கடன்களுடன் உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான சுதந்திரத்தை அனுபவியுங்கள்!

Loan Against Property - No Hidden charges

எளிதான தவணைக்காலத்துடன் அடமானம் இல்லாத எளிதான கடன்கள்

சொத்துக்களை அடமானம் வைப்பதனால் ஏற்படும் கவலைகளில் இருந்து விடுபடுங்கள் மற்றும் உங்கள் விருப்பங்களின்படி உங்கள் கடனை தனிப்பயனாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை அனுபவியுங்கள்.

Key Features and Benefit - Easy Documentation

உடனடி பட்டுவாடா உடன் விரைவான டர்ன்அரவுண்ட் டைம்

எங்களின் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகளும் திறமையான குழுவும் இணைந்து உங்களுக்கு தடையற்ற மற்றும் வேகமான அனுபவத்தை, தாமதமின்றி வழங்குகின்றன.

Quick Loan Approvals

முன்கூட்டியே-பணம் செலுத்தல் கட்டணங்கள் இல்லை

எங்களின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, எதிர்பாராத கட்டணங்கள் ஏதுமின்றி உங்கள் கடன் பயணத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டை நீங்கள் வைத்திருப்பதை உறுதி செய்கிறது.

Features - Easy Repayment

36 மாதங்கள் வரையிலான எளிதான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்

எங்களின் எளிதான விருப்பத்தேர்வுகளுடன், நீங்கள் உங்கள் கடன் பயணத்தை தனிப்பயனாக்கலாம் மற்றும் உங்கள் நிதி இலக்குகளுக்கு பொருந்தக்கூடிய திருப்பிச் செலுத்தும் வசதியை அனுபவிக்கலாம்.

Key Features & Benefits - Simple Documentation

எளிய ஆவணமாக்கல்

தொந்தரவு இல்லாத மற்றும் திறமையான ஆவணங்களை அனுபவியுங்கள், இது உங்கள் கடன் விண்ணப்பத்தை சிறப்பானதாக மாற்றுகிறது.

அடமானமற்ற தொழில் கடன்களுக்கு தேவையான ஆவணங்கள்

தொழில் கடன் விண்ணப்பத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்து நிதி தாமதம் இல்லாமல் விரைவான மற்றும் நேரடி செயல்முறையை அனுபவியுங்கள். நாங்கள் உங்களுக்காக அதை எளிதாக்குவோம்!

அடமானமற்ற தொழில் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

படிநிலை 01
How to Apply for your Loans

அடிப்படை விவரங்களை நிரப்பவும்

உங்கள் பெயர், மொபைல் எண், இமெயில் ஐடி, கடன் தொகை, அஞ்சல் குறியீடு மற்றும் பல அடிப்படை விவரங்களை வழங்கவும்.

படிநிலை 02
Get your Loan Approved

ஆவணங்களை சரிபார்க்கவும்

எங்கள் பிரதிநிதிகள் அதை மேலும் செயல்முறைப்படுத்த உங்கள் ஆவணங்களை விரைவாக சரிபார்ப்பார்கள்.

படிநிலை 03
Loan sanctioned

கடன் ஒப்புதலளிக்கப்பட்டது

ஒப்புதலளிக்கப்பட்ட கடனின் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகள்

பதிவு செய்யுங்கள் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளுக்கு

வாட்ஸ்அப்

செயலியைப் பதிவிறக்குக

தொடர்பு கொள்ளுங்கள்