இரு சக்கர வாகனக் கடன்களுக்கு தேவையான தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் >

டிவிஎஸ் கிரெடிட்டில், நாங்கள் தகுதி அடிப்படையிலான முறையான ஆட்சேர்ப்பு செயல்முறையை கொண்டுள்ளோம். ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு கட்டணத்தையும் அல்லது தொகையையும் நாங்கள் ஒருபோதும் கோர மாட்டோம். மோசடி செய்பவர்கள் மோசடி இமெயில்கள்/சலுகைகளை அனுப்ப TVS கிரெடிட் டொமைன் ஐடியை பயன்படுத்தி ஏமாற்றுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Hamburger Menu Icon
Family Enjoys Bike Loans Benefits

எங்கள் இரு சக்கர வாகன கடன்களுடன் ஒவ்வொரு பயணத்தையும் சாகசமாக மாற்றுங்கள்

  • 2 நிமிடத்தில் கடன் ஒப்புதல்
  • 95% வரை நிதியளித்தல்
  • குறைவான ஆவணங்கள்
  • எளிதான திருப்பிச் செலுத்தல்
இப்போது விண்ணப்பி
offer icon

வயது

நீங்கள் 21 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஒரு உத்தரவாதமளிப்பவருடன் தொடரலாம்.

offer icon

வருமான நிலைத்தன்மை

உங்கள் தற்போதைய நிறுவனத்தில் குறைந்தபட்சம், 6 மாதங்கள் பணி அனுபவம்.

offer icon

கிரெடிட் ஸ்கோர்

750 க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோரை கொண்டிருப்பது உடனடி இரு-சக்கர வாகன கடன் ஒப்புதலின் சாத்தியத்தை அதிகரிக்கிறது.

offer icon

தற்போதைய கடன் நிலை

தற்போதைய கடன் நிலை உங்கள் தகுதியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், டிவிஎஸ் கிரெடிட் உடன் உங்கள் இரு-சக்கர வாகன கடனை நீங்கள் முன்கூட்டியே அடைத்து உங்கள் பைக்கின் முழு உரிமையை பெறலாம்.

ஆம், ஒரு ஊதியம் பெறும் தனிநபர் இரு-சக்கர வாகனக் கடனை பெறலாம். டிவிஎஸ் கிரெடிட் மலிவான வட்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் ஒரு மென்மையான கடன் செயல்முறையை உறுதி செய்கிறது.

டிஜிட்டல் உலகிற்கு வரவேற்கிறோம், ஆவணங்கள் சரியாக இருந்தால் உங்கள் இரு சக்கர வாகன கடனை வெறும் இரண்டு நிமிடங்களில் ஒப்புதல் பெறுவீர்கள்*.

இரு சக்கர வாகன கடனுக்கு, பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:

  • அடையாளச் சான்று- ஆதார் கார்டு/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட் (செயலில்)/ஓட்டுனர் உரிமம்/பான் கார்டு
  • முகவரிச் சான்று- மின்சார பில்/பாஸ்போர்ட்/வாடகை ஒப்பந்தம்
  • வருமானச் சான்று- பான் கார்டு/ஊதிய இரசீது/வயது சான்று, பிறப்பு சான்றிதழ்/ஆதார் கார்டு
எல்லாவற்றையும் பற்றி மேலும் அறிக பைக் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்.

வாட்ஸ்அப்

செயலியைப் பதிவிறக்குக

தொடர்பு கொள்ளுங்கள்