-
- உங்களுக்கு விருப்பமான யுபிஐ செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யவும் (1வது முறை யுபிஐ செயலி பயனர்களுக்கு மட்டும்)
- பதிவுசெய்த யுபிஐ செயலியில் உள்நுழைந்து " ரூபே கிரெடிட் கார்டை இணைக்கவும்" அல்லது "யுபிஐ-யில் கிரெடிட் கார்டை சேர்க்கவும்" என்பதை தேர்ந்தெடுக்கவும்
- கிரெடிட் கார்டு வழங்குநர் வங்கியாக "ஆர்பிஎல் பேங்க்" என்பதை தேர்ந்தெடுக்கவும்
- ரூபே நெட்வொர்க்கில் வழங்கப்பட்ட உங்கள் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்டுகள் தானாக கண்டுபிடிக்கப்படும்
- நீங்கள் இணைக்க விரும்பும் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுத்து தொடரவும்
- யுபிஐ பின் உருவாக்கப்படவில்லை என்றால் யுபிஐ பின்-ஐ உருவாக்கவும்
குறிப்பு –
ஏ. யுபிஐ செயலி மற்றும் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்டுக்கு அதே பதிவுசெய்த மொபைல் எண் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும்.
பி. உங்கள் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்டு யுபிஐ பின் அனைத்து யுபிஐ செயலிகளுக்கும் பொதுவானது.
சி. மேலும் விவரங்களுக்கு ரூபே இணையதளத்தை அணுகவும் (https://www.npci.org.in/what-we-do/rupay/rupay-credit-card-on-upi)